|
தீய சிந்தை |
|
| 91 |
ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள் |
|
.விருப்பு வெறுப்புகளை வளர்க்கும் தீய எண்னங்கள் கொடிய பாபத்திற்குக் காரணமான தீச்சிந்தை எனப்படும். |
|
|
|
|
|
பாப உபதேசம் |
|
| 92 |
சோஆள், விலைகொளல் கூறுதல் கூட்டதல் பாபஉப தேசம் எனல் |
|
பறவை, விலங்கு, அடிமைகள் ஆகியவற்றைக் குறைந்த விலையில் கொள்ளவும் கவரவும் வழி கூவடைப் பாபோபதேசம் என்பர். |
|
|
|
|
|
பயனில் செயல் |
|
| 93 |
பயம்இல் மரம்குறைத்த லோடுஅகழ்தல் என்ப |
|
காரணமிண்றி தாவரங்களை அழிப்பதும் , பூமியை அகழ்வதும் பயனற்ற ‘பிரமாதம்” எனப்படும். |
|
|
|
|
|
கொலை கொடுத்தல் |
|
| 94 |
தீகருவி, நஞ்சு, கயிறு, தடி, நார்கள் |
|
கொடிய கொலைக்கருவிகளையும், தீ,நஞ்சு, கயிறு, தடி, நார் போன்றவற்றையும் தானமாக வழங்குதல் ‘ஹிம்சாதானம்’ எனப்படும். |
|
|
|
|
|
தீயன கேட்டல் |
|
| 95 |
மோகத்தை ஈன்று தவம் ழிக்கும் சொற்கேட்டல் |
|
ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் ‘ பாவச்
சுருதி’ எனப்படும். |
|
|
|