|
முற்றும் துறத்தல் |
|
| 86 |
சிறியகொலை பொய் களவொடு காமம் |
|
தாவரங்களையும் கொல்லமை, பொய், களவு, காமம், பொருட்பற்று இவை இல்லாமை யாகிய ஐந்தும் மாவதம் ஆகும். |
|
|
|
|
|
எட்டு மூலகுணம் |
|
| 87 |
கொலைமுதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல் தலையாய மாவத மாம் |
|
கொலை முதலிய ஐந்தினையும் முழுமையக துறத்தல் தலையாய மகா விரதமாகும். |
|
|
|
|
| திசை விரதத்தின் இறப்பு | |
| 88 |
இடம்பெருக்கல்,எல்லை மறத்தல் கீழ்மேலோடு |
|
முன்பே முடிவு செய்த இடங்களின் எல்லைகளை விரிவாக்குதல், அல்லது மறந்துவிடுதல், அனைத்து திசைகளிலும் தன் அளவைமீறி செல்லுதல் திசை விரததின் அதிசாரங்களாம். |
|
|
|
|
|
பயனில செய்யாமை அனர்த்த தண்ட விரதம் |
|
| 89 |
எல்லை அகத்தும், பயம் இல மீண்(டு) ஒழுகல் |
|
வரையறைக்குட்பட்ட இடத்திலேயும் பயனற்ற செயல்களைப் புரியாமல் போற்றுதல் நல்லதோர் அனர்த்ததண்ட விரதமாகும். |
|
|
|
|
| 90 |
ஐந்து அனந்த தண்ட விரதம் முறை உள்ளிச் |
|
ஆகமத்தில் குறிய வண்ணம் ஐந்துவகையான அனர்த்ததண்ட விரதங்களையும் அனைவரும் அறியும்மாறு முறையகக் கூறுகின்றேன். |
|
|
|