|
அருக பதவி |
|
| 56 |
முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர் |
|
ஆசையை அறுக்கும் காட்சியுடையவர் இந்நிரபதவி, மன்னர்பதவி,அருகபதவியோடு வீடுபேறும் பெறுவர். |
|
|
|
|
|
நல் ஞானம் |
|
| 57 |
பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல் மருள்அறு நல்ஞா மாண்பு. |
|
உயிர் முதலாகிய ஒன்பது பொருள்களின் உண்மை இயல்பை உள்ளவாறு உணர்தல் மயக்கம் அறுக்கும் நல் ஞானத்தின் பெருமையாம். |
|
|
|
|
|
ஆகமங்கள் |
|
| 58 |
சரிதம் புராணம் அருத்தக் கியானம் |
|
(சிறப்புடை ஒருவர் வரலாறு கூறும்) சரிதமும் ,(மகாபுருடர்களின் வரலாறு வரலாறு) புராணமும், ( நான்கு புரு ஷார்த்தங்களைக் கூறும் ) அருத்தக் கியானமும் ' பிரதமாநுயோகம்' நூலாம். |
|
|
|
|
| 59 |
உலகின் கிடக்கையும் ஊழி நிலையும் |
|
உலக அமைப்பையும், கால நிலைகளையும் முரண்பாடு இல்லாமல் உரைப்பது கரணானுயோக நூலாம் |
|
|
|
|
| 60 |
மூவகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடுயர்வர் |
|
குற்றமற்ற நற்காட்சியர் பவணர், வியந்தரர் சோதிடர் தேவராகப் பிறவாது மேலான கற்பத்துத் தேவர்களாவே பிறப்பர். |
|
|
|