|
ஊனமுற்றுப் பிறத்தல் |
|
| 51 |
உறுப்புஇல் பிறர்பழிப்ப என்றும் பிறவார் |
|
குற்றமில்லாத நற்காட்சியுடையவர் பிறர் எள்ளுமாறு ஊனமுள்ளவராக எப்போதும் பிறவார். |
|
|
|
|
|
வறுமை வாட்டுவதில்லை |
|
| 52 |
குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப் |
|
நற்காட்சியுடையார் அற்ப ஆயுள், நோய், வறுமை முதலியவற்றைப் பெறுதல் இலர். |
|
|
|
|
|
சிறப்புப் பிறப்புகள் |
|
| 53 |
அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர் |
|
குறையற்ற நற்காட்சியுடையார் அரசர், இளவரசர், பெருவணிகர் என இப்படித்தான் பிறப்பர். |
|
|
|
|
|
தேவர் பிறப்பு |
|
| 54 |
மூவகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடுயர்வர் |
|
குற்றமற்ற நற்காட்சியர் பவணர், வியந்தரர் சோதிடர் தேவராகப் பிறவாது மேலான கற்பத்துத் தேவர்களாவே பிறப்பர். |
|
|
|
|
|
உயர் தேவராகப் பிறத்தல் |
|
| 55 |
விச்சா தரரும் படேவரும் ஆவர் |
|
வித்தியாதரராகவும் பலதேவராகவும் பிறப்பர், மறதி அற்ற நற்காட்சியர். |
|
|
|