| 46 |
காட்சியோடு ஒப்பதுயம் கானோம் வையத்து |
|
இவ்வுலக உயிர்களுக்கு நற்காட்சிக்கு ஒப்பாக பெருமை உடையது வேறு ஒன்றுமில்லை. |
|
|
|
|
|
நற்காட்சி உடையோர் பெருமை |
|
| 47 |
விரதம் இலர்எனினும் காட்சி உடையார் |
|
நற்காட்சியைப் பெற்று விரதம் கைக்கொள்ளாவிடினும் அவர் நரகம் புகார். |
|
|
|
|
| 48 |
கலங்கல்இல் காட்சி உடையார் உலகில் |
|
கலங்கமற்ற நற்காட்சியாளர் விலங்காகவும் பிறவார். |
|
|
|
|
|
பெண்பிறப்பும் அலிப்பிறப்பும் |
|
| 49 |
பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக் |
|
குறை நீங்கிய நற்காட்சியுடையவர் பெண்ணாகவும் அலியாகவும் பிறவார். |
|
|
|
|
|
இழிகுலப் பிறப்பு |
|
| 50 |
இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன் |
|
இறைவன் அருளிய பழிப்பில்லாத நற்காட்சியுடையவர் எக்காலத்தும் தாழ்ந்த குலத்தில் தோன்றுவதில்லை.. |
|
|
|