|
வணங்கத் தகாதார் |
|
| 41 |
மிச்சை இலிங்கியர்நூல் தெய்வம் அவாவினோடு |
|
பொய்க்காட்சியுடைய தவத்தர், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவ்விநயம் ஆகும். |
|
|
|
|
|
அவிநய நீக்கம் |
|
| 42 |
இவ்வாறும் நீக்கி வணங்கார் அவிநயம் |
|
இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும். |
|
|
|
|
|
நற்காட்சியின் இல்லார் அழிவு |
|
| 43 |
காட்சி விசேட உணர்வும் ஒழுக்கமும் |
|
நற்காட்சியினால்தான் ஞானமும் , ஒழுக்கமும் நல்ஞானமும், நல்லொழுக்கமுமாகப் பெருமை பெறும். |
|
|
|
|
| 44 |
நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும் |
|
நற்காட்சி இல்லாரது ஞான ஒழுக்க பெருமைகள் வறிதாகி முறிந்து கெடும் |
|
|
|
|
| 45 |
அச்சுஇலேல் பண்டியும் இல்லை சுவர்இலேல் |
|
அச்சு இல்லாமல் வண்டியும், சுவர் இல்லாமல் சித்திரமும் இல்லாமல் மற்றவை இல்லை. |
|
|
|