|
கால வரையறை |
|
| 131 |
ஆண்டொடுநாள் திங்கள் இத்துணை என்றுஉய்த்தல் |
|
ஆண்டு திங்கள் நாள் இத்துணை என வரையறுத்தல் கால வரையறையாம் |
|
|
|
|
|
எல்லைக்கு புறம்பான பாவம் |
|
| 132 |
எல்லைப் புறத்து அமைந்த பாவம்ஈண்டாமையின் |
|
இதனால் அந்த எல்லைகக்கப்பாலிருந்து பாபங்கள் வருவது தடைபடுவதால் இந்த விரதங்கள் விரும்பி ஏற்கக் கடவதாகுகம். |
|
|
|
|
|
தேச வரையறைக்கு இறப்பு |
|
| 133 |
கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல் |
|
எல்லைக்கப்பால் உள்ளவர்களுடன் பேசுதல் அங்கிருந்து பொருள் பெறுதல் பிறரை அங்கு அனுப்புதல் தன் உருக்காட்டுதல் பொருள் அவ் எல்லையில் எறிதல் ஆகியவை அதிசாரங்களாகும். |
|
|
|
|
|
ஈகை |
|
|
விருந்தோம்பல் |
|
| 134 |
உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம் |
|
உணவு மருந்து இடம் நூல் இவற்றைக் தானமாக தன் சக்திக்கேற்ப நல்லவர்கட்கு அளித்தல் ‘அதிதிசம்விபாகம்’ என்னும் நான்காவது விரதமாகும். |
|
|
|
|
|
துறவிகட்கு அறம் செய்தல் |
|
| 135 |
தானம் செயல் வையாவச்சம் அறம் நோக்கி மானம்இல் மாதவர்க்கு நற்கு |
|
அறம் உணர்ந்து செருக்கின்றி மாதவதத்தினைப் பு¡¢யும் முனிவர்களுக்கு நான்கு வகைத் தானங்களைச் செய்தல் வையா விருதத்யம் எனப்படும். |
|
|
|