|
தொடர் உண்ணாவிரதம் |
|
| 126 |
பாச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு |
|
பட்டினி இடைவிட்டு முன்னாலும் பின்னாளும் ஒரு வேளை உண்டு தொழில் பு¡¢யாது ஆன்ம உணர்வில் இருத்தல் போசாத உபவாசம் ஆகும் |
|
|
|
|
|
உண்ணாநோன்பிற்கு இறப்புகள் |
|
| 127 |
நோக்கித் துடையாது கோடல் மலம்துறத்தல் சேர்கைப் படுத்தல் இறப்பு. |
|
கவனிக்காமல் பொருள்களைக் கையாளலும், மலஜலம் கழித்தலும்,
படுக்கையில் படுத்தலும் உண்ணாநோன்பிற்கு இறப்புகளாகும் |
|
|
|
|
|
உண்ணா நோன்பை நசிப்பன |
|
| 128 |
கி¡¢யை விருப்பு கடைப்பிடி இன்மை |
|
சாமாயிகம், ஜபம் இவற்றை விரும்பாமையும் மனதைப் பலவாறு அலையச் செய்வதும் ஐந்து
அதிசாரங்களாம். |
|
|
|
|
|
இடம் வரைதல் |
|
|
தேசம் கடக்காமை |
|
| 129 |
தேசம் வரைந்தொழுகல் கால வரைறையில் |
|
குறிப்பிட்ட நாட்டிற் கப்பால் செல்வதலல்லை என உறுதி செய்து ஒழுகல் தேசாவ காசிகம் ஆகும். |
|
|
|
|
|
தேச வரையறை |
|
| 130 |
மனைச்சோ¢ ஊர்பபுலம் ஆறுஅடவி காதம் |
|
இல்லம் சோ¢ ஊர் வயல் ஆறு காதம் இனையன எல்லைகளாக வரையப்படும் |
|
|
|