|
நல்லனவே நினைத்தல்-சொல்லல்-செய்தல் |
|
| 116 |
தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொற்செய்கை |
|
தனது உயிருக்கும் மற்ற உயிர்களுக்கும் மனம் மொழி செயல்களால் நன்மையே பு¡¢ய சிந்தித்தல் வேண்டும். |
|
|
|
|
|
மறந்தும் தீயன நினையாமை |
|
| 117 |
பிறர்கண் வருத்தமும் சாகாடும் கேடும் மறந்தும் நினையாமை நன்று |
|
பிறரை வருதத்தவோ கெடுக்கவோ கொல்லவோ மனதாலும் நினையாதிருத்தல் நன்மை பயப்பதாகும். |
|
|
|
|
|
வேண்டா உறவு |
|
| 118 |
திருந்தார் பொருள்வரவும் தீயார் தொடர்பும் |
|
கட்டவர்கள் முலம் பொருள் திரட்டலும் தீயோர்களுடன் நட்பு கொள்வதும் பொருந்தா என்பதை
உணர்தல் வேண்டும். |
|
|
|
|
|
ஆத்மா ஒன்றே நிலையானது |
|
| 119 |
கூடியவை எல்லாம் பி¡¢வனவாம்; கூடின்மை |
|
சேர்ந்த அனைத்தும் நிலையற்றன விலகுவன என்ப¨தையும் உயிர் நிலையானது பிறவற்றோடு கூடாதது என்பதையும் உணர்தல் வேண்டும் |
|
|
|
|
| 120 |
நல்லறச் சார்வும் நவைஅற நீக்கலும் |
|
உயர் அறத்தின்பால் பற்றுக் கொண்டு துன்பதத்திற்குக் காரணமான வினைகளை நீக்கும் உறுதியினைப் பலவகையாலும் உணர்தல் வேண்டும். |
|
|
|