|
சாமாயிகம் முழுமையாக நிறைவு பெறுதல் |
|
| 111 |
பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின் |
|
நல்லதோர் சூழலைப் பெற்று ஆற்றலுக்கேற்ற வகையில் மகிழ்ச்சியுடன் |
|
|
|
|
|
உடல் வேறு உயிர் வேறு |
|
| 112 |
தனியன் உடம்புஇது; வேற்றுமை சுற்றம் இனைய நினைக்கப் படும். |
|
சாமாயிகத்தின்போது இவ்வுடம்பு சுற்றம் முதலியன வேறானவை உயிருக்கும் இவற்றிற்கும் உறவில்லை என்பதை சிந்தித்தல் வேண்டும். |
|
|
|
|
|
வருந்துதலும் திருந்துதலும் |
|
| 113 |
இறந்தன் தீமைக்கு இழித்தும் பழித்தும் |
|
தான் செய்த தீமைகளுக்குத் தன்னை இழிதத்து நிந்தித்து மீண்டும் தவறியும் அவ்வாறு நேராது அடங்கிப் போற்றுதல் சாமாயிகத்தின் சிறப்பாகும். |
|
|
|
|
| 114 |
தீயவைஎல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித் |
|
தீவினைக்குக் காரணமானவற்றைச் செய்யாது அடங்கி உயர் நெறியில் நிற்றலும் சாமாயிகம் ஆகும் |
|
|
|
|
|
வருந்துக |
|
| 115 |
ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையே |
|
சாமாயிகம் செய்வோர் தாம் அறிந்தோ அறியாமலோ செய்த தீமைகளைப பற்றிச் சிந்தித்து இரங்குதல் வேண்டும். |
|
|
|