|
முனி |
|
| 11 |
|
|
ஐம்புலன்களின் ஆற்றலை அடக்கி, அகப்புறப் பற்றுகளை நீக்கி,தொழில் அனைத்தும் முற்றுமாக தூறந்தவர் முனிவர் ஆவர் |
|
|
|
|
| 12 |
தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும் |
|
எழுவகைத் தத்துவங்களை அறிந்து, தள்ளத்தக்கன் தள்ளி, கொள்ளத்தக்கன கொண்டு,தியானங்களில் பொருந்தல் முனிகளது பெருமையாம். |
|
|
|
|
| 13 |
எட்டுவகை உறுப்பிற்று ஆகி இயன்றது |
|
ஆகமங்கள் போற்றிக்கூறும் நற்காட்சியானது எட்டுவகை உறுப்புகளோடு அமைந்தது ஆகும் |
|
|
|
|
|
நற்காட்சி வேண்டுபவை |
|
| 14 |
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை |
|
(இறைவனது மெய்ந்நெறியில்) ஐயமின்மை, (உடலாதி
பொருள்களில்)ஆசையின்மை,(துறவோரிடம்)அறுவறுப்பு இன்மை, ( பிற சமயநெறிளை நம்பும்)
மயக்கமின்மை, இவை நான்கு உறுப்புகளாகும். |
|
|
|
|
| 15 |
அறப்பழி நீக்கல் அழிந்தாரைத் தாங்கல் |
|
(அறவோரின்) குறைகளை நீக்கல் (விரதங்களில் வழுவினாரை) மீண்டும் அவ்வழி
நிறுத்தல்,(அறவோர்களிடம்)அன்பு செலுத்துதல் என இவை மூன்று. |
|
|
|