101

வேப்ப மலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழ
நீப்பர் வைபோல் வன.

 

விரதமுடையர்கள் வேப்பம்பூ இஞ்சி,வெண்ணெய், அத்திப்பழம் இவற்றையம்
உண்ணாது ஒழிப்பார்கள்


102 இயமங்கள் கால வரையறை இல்லை;
நியமங்கள் அல்லாவ தம்
 

இறக்கும் வரை ஏற்கும் விரதம் 'மயவிரதம்'; இவ்வளவு காலம் என வரையறுத்து மேற்கொள்வது நியமவிரதம் ஆகும்


103

உடுப்பன, பூண்பன, பூசாந்துமம், ஊர்தி
படுப்ப , பசிய நீராட்டு

ஆடை,அணி,மலர்,மணப் பொருள், ஊர்தி படுக்கை,குளிர்ந்த நீกขல் நீராடுதல்


104

கோலம் இலைகூட,நித்த நியமங்கள்
கால வரையறுத்தல் நற்கு

வெற்றிலைச் சுவைத்தல் போன்றவற்றைத் தமது ஆற்றலுக்கேற்ப அன்றாடம் வரையறுத்து ஏற்றல் பயன் தருவதாகும்.


 

வரையறுத்துக் கொள்ளும் நியமமுறை

105

இன்றுபகல், இரா இத்திங்கட்கு, இவ்ஆண்டைக்கு
என்று நியமம் செயல்

 

ஒரு பகல்,ஓர் இரவு, இத்தனைத் திங்கள், இத்தனை ஆண்டுகள், என்று கால வரையறை செய்தல் நியமமாகும்